காமதேசம்.காம்

இங்கே புதிய உறுப்பினர்கள் சேர்க்கை இல்லை.

இந்த தளத்தில் உறுப்பினராக சேர www.kamadesam.com என்ற முகவரிக்குச் செல்லவும்.

நன்றி!

Admin.
www.kamadesam.com

காமதேசம் - காம கதைகளின் சங்கமம்

காமதேசம்.காம் இன்று முதல் புதிய பொலிவுடன் சொந்த சர்வரில் இயங்கும். www.kamadesam.com பழைய உறுப்பினர்கள் தங்களை புதிய முகவரியில் பதிவு செய்துகொள்ளுங்கள் ► விபரங்களுக்கு admin@kamadesam.net என்ற முகவரிக்கு இ.மெயில் செய்யுங்கள்.

  காமதேசம்: அறிமுகம்

  Share
  avatar
  ADMINISTRATOR
  Chief Administrator
  Chief Administrator

  Posts : 31
  Reputation : 0
  Join date : 11/11/2010
  Location : தமிழ் நாடு

  காமதேசம்: அறிமுகம்

  Post by ADMINISTRATOR on Thu Nov 11, 2010 7:44 pm

  வணக்கம் தோழர்! தோழியரே!

  காமதேசம் என்ற இந்த இந்திரலோகத்துக்கு உங்கள் அனைவரையும் வருக வருகவென வறவேற்கிறேன்.

  காமத்தை தமிழில் படிக்கவும், கருத்துக்களை தமிழில் அலசவும் ஒர் இனிய உதயம்.

  ஆங்கிலத்தில் காம கதைகள் கொட்டிக்கிடக்கும் இந்த இணைய உலகத்தில் தமிழில் கதை படிக்க மட்டுமல்லாமல், உங்கள் கற்பனைகளையும் கதைகளாக வடிக்கத் தகுந்த இடமாக காமதேசம் இருக்கும் என்ற நம்பிக்கையில் இதனை தொடங்கியிருக்கிறேன்.

  நம் ஒவ்வொருவரும் கற்பனையில் எழுத்தாளர்களே. எழுத வேண்டும் என்று ஆசையிருந்தும் அதற்கு சரியான இடம் சந்தர்ப்பம் கிடைக்காமல் இருக்கும் பலர் நம்மில் இருக்கலாம். உங்களாம் முடியும் என்பதை அனைவருக்கும் எடுத்துக்காட்ட உங்கள் கற்பனை காமக் கதைகளை இங்கே பதியுங்கள். உங்கள் சொந்த கதைகளை மட்டுமே இங்கு பதிக்க அனுமதி உண்டு. மற்ற தளங்களில் உள்ள கதைகள் இங்கே பதிக்காதீர்கள்.

  இங்கு உறுப்பினராக வரும் தோழர் தோழியர்கள் தமிழில் மட்டுமே கருத்துக்கள் மற்றும் கதைகளை பதிக்க அனுமதி உண்டு. ஆங்கிலத்தில் எந்த பதிப்புகளும் செய்ய வேண்டாம் என்று அனைவரும் அன்போடு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். பிற இடங்களில் இருக்கும் கதைகளை பதித்தால் அவை உடனே நீக்கப்படும்.

  தமிழில் எளிமையாக தட்டச்சு செய்ய தளத்தின் தலை பக்கத்தில் (Portal) இருக்கும் கூகிள் தமிழ் தட்டச்சினை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

  - ADMIN -


  Last edited by ADMINISTRATOR on Mon Jan 10, 2011 2:57 am; edited 1 time in total


  _________________
  Administrator

  vijayasalem
  New Bee

  Posts : 2
  Reputation : 0
  Join date : 08/01/2011

  Re: காமதேசம்: அறிமுகம்

  Post by vijayasalem on Sat Jan 08, 2011 7:11 pm

  நான் புதிய வரவு கதைகளை எப்படி படிப்பது
  avatar
  ADMINISTRATOR
  Chief Administrator
  Chief Administrator

  Posts : 31
  Reputation : 0
  Join date : 11/11/2010
  Location : தமிழ் நாடு

  Re: காமதேசம்: அறிமுகம்

  Post by ADMINISTRATOR on Sat Jan 08, 2011 7:24 pm

  vijayasalem wrote:நான் புதிய வரவு கதைகளை எப்படி படிப்பது

  அறிவிப்புகள் பகுதியில் இருக்கும் அனுமதிகள், மற்றும் பந்தல்கள் பற்றிய விபரங்களை படித்துப் பார்த்தால் தளத்தின் கட்டமைப்பு பற்றி எளிமையாகப் புரிந்து கொள்ளலாம்.

  தாங்கள் தற்போது புதிய உறுப்பினர் ஆகையால் விருந்தினர் பந்தலில் உள்ள சிறிய காம கதைகள், காச் சிரிப்புகள், ஜாலியாக கலாய்க்கலாம் மற்றும் காமக் கவிதைகள் போன்ற அனைத்து பகுதிகளையும் படிக்கவும் அவற்றுக்கு கருத்துப் பதிக்கவும் முடியும்.

  ஐந்து தமிழ் பதிப்புகள் செய்தபின் உங்கள் உங்கள் தகுதி Junior Member ஆனதும் கதைப் பந்தலில் உள்ள கதைகளைப் படிக்கலாம்.

  அனுமதிகள் குறித்த விளக்கங்களை இங்கேகாணலாம்.

  பந்தல்கள் பற்றிய விளக்கங்களை இங்கே காணலாம்.

  மேலும் விளக்கங்கள் தேவையெனில் உதவி மையத்தில் உங்கள் சந்தேகங்களை பதிவு செய்யுங்கள்.


  _________________
  Administrator

  dubuk
  Silver Member
  Silver Member

  Posts : 52
  Reputation : 0
  Join date : 10/01/2011

  Re: காமதேசம்: அறிமுகம்

  Post by dubuk on Mon Jan 10, 2011 7:08 am

  அழகான அறிமுகம் மற்றும் விளக்கம்.

  காமதேசத்துக்காரனாவதில் சந்தோஷப்படுகிறேன்.
  avatar
  jkumar
  Bronze Member
  Bronze Member

  Posts : 38
  Reputation : -1
  Join date : 30/12/2010

  Re: காமதேசம்: அறிமுகம்

  Post by jkumar on Tue Jan 11, 2011 3:38 pm
  பேரு மாத்திட்டீங்களா. இது நல்லாயிருக்கு. நானும் காமதேசம் பிரஜை. music11
  avatar
  Anitha
  Silver Member
  Silver Member

  Posts : 99
  Reputation : 0
  Join date : 27/12/2010
  Location : கோவை

  Re: காமதேசம்: அறிமுகம்

  Post by Anitha on Tue Jan 11, 2011 5:42 pm


  தமிழ் காம உலகம் காமதேசமாக பெயர் மாற்றம் ஆனதை நானும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.

  நமது தளம் மேலும் மேலும் உயரவேண்டும். அதற்காக என்னால் இயன்றவற்றை கட்டாயம் செய்வேன். boobi
  avatar
  siva
  Bronze Member
  Bronze Member

  Posts : 39
  Reputation : 0
  Join date : 09/01/2011

  Re: காமதேசம்: அறிமுகம்

  Post by siva on Tue Jan 11, 2011 10:54 pm

  மிகவும் அழகான பெயர். காம கடலில் தமிழுக்கு என்று உள்ள தளங்கள் மிக குறைவே.

  இந்த தளமும் விரைவில் உன்னதமான இடத்தை அடைந்து இணையத்தில் தமிழர்களின் மத்தியில் நிலையான இடத்தை பிடிக்கும் வெகு தொலைவில் இல்லை.

  தளத்தை கவனிக்கும் நிர்வாகிகளுக்கும், மற்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் இந்த புதியவனின் சார்பாக வாழ்த்துகள்.
  avatar
  sriram22
  Junior Member

  Posts : 13
  Reputation : 0
  Join date : 14/01/2011

  Re: காமதேசம்: அறிமுகம்

  Post by sriram22 on Fri Jan 14, 2011 1:00 am

  ஆஹ்ஹா....... தெளிவான் அறிமுகம்.

  இப்படி ஒரு சைட்டைத்தான் தேடிக்கிட்டு இருந்தேன்.

  காமதேசத்தில் உறுப்பினராய் சேர்ந்ததில் எனக்கு மகிழ்ச்சி
  avatar
  remipaul
  Bronze Member
  Bronze Member

  Posts : 25
  Reputation : 0
  Join date : 10/01/2011

  Re: காமதேசம்: அறிமுகம்

  Post by remipaul on Sat Jan 15, 2011 1:35 am

  இந்த காமதேசம் சைட்டில் என் முதல் பதிப்பு இது.

  உணமைதான். சொன்னதுபோல் காமக்கதைகளை படிக்க மட்டுமில்லாமல் எழுதவும் வாய்ப்புதரும் இந்த சைட்.

  நன்றி

  -ரெமிபால்

   Current date/time is Wed Dec 19, 2018 10:14 pm