காமதேசம்.காம்

இங்கே புதிய உறுப்பினர்கள் சேர்க்கை இல்லை.

இந்த தளத்தில் உறுப்பினராக சேர www.kamadesam.com என்ற முகவரிக்குச் செல்லவும்.

நன்றி!

Admin.
www.kamadesam.com

காமதேசம் - காம கதைகளின் சங்கமம்

காமதேசம்.காம் இன்று முதல் புதிய பொலிவுடன் சொந்த சர்வரில் இயங்கும். www.kamadesam.com பழைய உறுப்பினர்கள் தங்களை புதிய முகவரியில் பதிவு செய்துகொள்ளுங்கள் ► விபரங்களுக்கு admin@kamadesam.net என்ற முகவரிக்கு இ.மெயில் செய்யுங்கள்.

  மெயில் வராம இருக்க என்ன பண்ண வேணும்.

  Share
  avatar
  jkumar
  Bronze Member
  Bronze Member

  Posts : 38
  Reputation : -1
  Join date : 30/12/2010

  மெயில் வராம இருக்க என்ன பண்ண வேணும்.

  Post by jkumar on Sat Jan 15, 2011 8:09 pm

  எனக்கு ஒரு சந்தேகம்.

  என்னோட மெயில் ஐ.டிக்கு. ஓவ்வொரு டாபிக்லேயும் யாராச்சும் கருத்து பதிஞ்சா உடனே ஒரு மெயில் எனக்கு வருது. இதனால என்னோட மெயில் பாக்ஸ் நிரம்பி வழியுது. இதைத் தடுக்க மெயில் வராம இருக்க வழி இருக்கா. இருந்தா சொல்லுங்க. ரொம்ப புன்னியமா போகும்.Rolling Eyes

  நன்றி
  avatar
  vino
  Moderator
  Moderator

  Posts : 16
  Reputation : 1
  Join date : 06/01/2011

  Re: மெயில் வராம இருக்க என்ன பண்ண வேணும்.

  Post by vino on Sat Jan 15, 2011 8:35 pm

  நண்பரே

  உங்கள் Profile எடிட் பண்ணிங்கன்னா அதிலே preferences அப்படின்னு ஒரு பகுதி இருக்கும்.

  அதை கிளிக் பண்ணி அதிலே [b]Always notify me of replies
  : அப்படின்னு இறுக்கிறதுக்கு நேரா Yes செலக்ட் ஆகியிருக்கும். அதை No அப்படின்னு மாத்தி Save பண்ணிடுங்க.

  அதுக்கப்புறம் உங்களுக்கு ஈமெயில் வராது.
  avatar
  sree
  Junior Member

  Posts : 8
  Reputation : 0
  Join date : 16/01/2011

  Re: மெயில் வராம இருக்க என்ன பண்ண வேணும்.

  Post by sree on Sun Jan 16, 2011 4:15 pm

  இதெல்லாம் வேற இருக்கா.

  விளக்கமா சொன்னதுக்கு நன்றிங்க. உடனே செஞ்சிடறேன்.
  avatar
  Anitha
  Silver Member
  Silver Member

  Posts : 99
  Reputation : 0
  Join date : 27/12/2010
  Location : கோவை

  Re: மெயில் வராம இருக்க என்ன பண்ண வேணும்.

  Post by Anitha on Mon Jan 17, 2011 12:04 am

  குமார் நல்லதொரு கேள்வி கேட்டு ஒரு பெரிய பிரச்சினையை தீர்த்துட்டார்.

  விளக்கமாக பதில் கொடுத்த vino அவர்களுக்கு நன்றி.

  breakmamu
  Bronze Member
  Bronze Member

  Posts : 37
  Reputation : 0
  Join date : 11/01/2011
  Location : saudi

  Re: மெயில் வராம இருக்க என்ன பண்ண வேணும்.

  Post by breakmamu on Wed Jan 19, 2011 1:55 am

  அனிதா பதிலே நானும் ! Laughing

   Current date/time is Wed Dec 19, 2018 10:14 pm