காமதேசம்.காம்

இங்கே புதிய உறுப்பினர்கள் சேர்க்கை இல்லை.

இந்த தளத்தில் உறுப்பினராக சேர www.kamadesam.com என்ற முகவரிக்குச் செல்லவும்.

நன்றி!

Admin.
www.kamadesam.com

காமதேசம் - காம கதைகளின் சங்கமம்

காமதேசம்.காம் இன்று முதல் புதிய பொலிவுடன் சொந்த சர்வரில் இயங்கும். www.kamadesam.com பழைய உறுப்பினர்கள் தங்களை புதிய முகவரியில் பதிவு செய்துகொள்ளுங்கள் ► விபரங்களுக்கு admin@kamadesam.net என்ற முகவரிக்கு இ.மெயில் செய்யுங்கள்.

  உறுப்பினர் தகுதி உயர்வு மற்றும் அனுமதிகள் பற்றிய விளக்கம்.

  Share
  avatar
  ADMINISTRATOR
  Chief Administrator
  Chief Administrator

  Posts : 31
  Reputation : 0
  Join date : 11/11/2010
  Location : தமிழ் நாடு

  உறுப்பினர் தகுதி உயர்வு மற்றும் அனுமதிகள் பற்றிய விளக்கம்.

  Post by ADMINISTRATOR on Mon Dec 27, 2010 8:16 pm

  வணக்கம் தோழர்களே, தோழியரே,

  காம உலகத்தில் இணைந்திருக்கும் உங்கள் தகுதி உயர்வு மற்றும் அனுமதிகள் பற்றிய அட்டவனை கீழே தரப்பட்டுள்ளது. உங்களின் தமிழ் பதிப்புகள், பின்னூட்ட பதிவுகள் அடிப்படையில் தகுதி உயர்வு தாமாக கிடைக்குமாறு தளத்தில் செயல்பாடுகள் அமைக்கப் பட்டுள்ளன.

  New Bee - புதிய உறுப்பினர்கள்

  Junior Member - இதற்கு 05 தமிழ் பதிப்புகள் செய்திருக்க வேண்டும்.

  Bronze Member - இதற்கு 25 தமிழ் பதிப்புகள் செய்திருக்க வேண்டும். விருந்தினர் பந்தலில் ஒரு காமக் கதை பதித்தவர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்படும்.

  Silver Member - இதற்கு 100 தமிழ் பதிப்புகள் செய்திருக்க வேண்டும். கதைப் பந்தலில் மூன்று கதைகள் ஒரு பாகக் கதை பதிப்பவர்களுக்கும், ஐந்து பாகத்துக்கும் மேற்பட்ட கதை பதிப்பவர்களுக்கும் சிறப்பு அனுமதி வழங்கப்படும்.

  Gold Member - இதற்கு 250 தமிழ் பதிப்புகள் தேவை. சிறந்த தரம் மிகுந்த படைப்புகளைத் தரும் படைப்பாளிகளுக்கு நிர்வாக உறுப்பினர்களின் பரிசீலனைக்குப் பிறகு சிறப்பு அனுமதி வழங்கப்படும்.

  எச்சரிக்கை:
  சிறப்பு அனுமதிகள் கிடைப்பதற்காக பிற தளங்களில் கதைகளை திருடி இங்கே பதிப்பவர்கள் அனுமதி குறைப்பு அல்லது நிரந்தர தடை பெறுவார்கள்.

  30 நாட்களில் ஒரு பதிப்புகூட செய்யாதவர்கள் கணக்கு நீக்கப்படும்.


  Last edited by ADMINISTRATOR on Sat Jan 15, 2011 2:43 am; edited 6 times in total


  _________________
  Administrator
  avatar
  ரகசிய சினேகிதன்
  Silver Member
  Silver Member

  Posts : 90
  Reputation : 0
  Join date : 12/11/2010
  Location : அமீரகம்

  Re: உறுப்பினர் தகுதி உயர்வு மற்றும் அனுமதிகள் பற்றிய விளக்கம்.

  Post by ரகசிய சினேகிதன் on Mon Dec 27, 2010 11:49 pm

  சீக்கிரம் முன்னேற ஒரே வழி நிறைய ரிப்ளை பண்ணனும் என்பது தெளிவாகிறது.

  ஆனால் ரிப்ளை அதிகமா பண்ண இங்க அதிகமான விசயங்களை இல்லையே! பிறகு எப்படி பதிப்புகளை அதிகப்படுத்துவது?
  avatar
  மஞ்சுளா
  Moderator
  Moderator

  Posts : 86
  Reputation : 0
  Join date : 11/11/2010
  Location : சென்னை

  Re: உறுப்பினர் தகுதி உயர்வு மற்றும் அனுமதிகள் பற்றிய விளக்கம்.

  Post by மஞ்சுளா on Tue Dec 28, 2010 12:04 am

  ரகசிய சினேகிதன் wrote:ஆனால் ரிப்ளை அதிகமா பண்ண இங்க அதிகமான விசயங்களை இல்லையே! பிறகு எப்படி பதிப்புகளை அதிகப்படுத்துவது?

  புதிய தளம் என்பதால் உறுப்பினர்கள் சேர்க்கை அதிகமாகும் போது படைப்புகளின் எண்ணிக்கையும் கூடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. விரைவில் உங்கள் எண்ணம் ஈடேறும். இருக்கும் படைப்புகளுக்கு பின்னூட்டமிட்டுக் கொண்டிருங்கள்.


  _________________
  மஞ்சுளா
  Moderator


  * கருத்துக்களை தமிழில் பதிவு செய்து அனுமதியை உயர்த்திக்கொள்ளுங்கள் *
  * ஒரே திரியில் இரண்டு முறை கருத்து பதிக்காதீர்கள். இரட்டைப் பதிப்புகள் இருந்தால் அவை நீக்கப்படும் *
  * உதவி தேவைப்பட்டால் தனி மடலில் (Private Message) தொடர்பு கொள்ளுங்கள் *
  avatar
  Anitha
  Silver Member
  Silver Member

  Posts : 99
  Reputation : 0
  Join date : 27/12/2010
  Location : கோவை

  Re: உறுப்பினர் தகுதி உயர்வு மற்றும் அனுமதிகள் பற்றிய விளக்கம்.

  Post by Anitha on Tue Dec 28, 2010 12:07 am

  பந்தல்கள் பற்றிய விளக்கத்திரியில் எனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை இந்தத் திரி நீக்கிவிட்டது. மிக்க நன்றி. விரைவில் Gold Member ஆக ஆசை. Very Happy

  iamrhl
  Junior Member

  Posts : 8
  Reputation : 0
  Join date : 30/12/2010

  Re: உறுப்பினர் தகுதி உயர்வு மற்றும் அனுமதிகள் பற்றிய விளக்கம்.

  Post by iamrhl on Sun Jan 02, 2011 11:26 pm

  கதைகள் எழுத வேண்டுமா அல்லது பின்னூட்டம் எழுதினால் போதுமா? பதவி உயர்வு பெற?
  avatar
  மஞ்சுளா
  Moderator
  Moderator

  Posts : 86
  Reputation : 0
  Join date : 11/11/2010
  Location : சென்னை

  Re: உறுப்பினர் தகுதி உயர்வு மற்றும் அனுமதிகள் பற்றிய விளக்கம்.

  Post by மஞ்சுளா on Mon Jan 03, 2011 12:44 am

  iamrhl wrote:கதைகள் எழுத வேண்டுமா அல்லது பின்னூட்டம் எழுதினால் போதுமா? பதவி உயர்வு பெற?

  பின்னூட்டங்கள் பதிந்தாலே உங்கள் தகுதி தானே உயரும். கதை பதிக்க வேண்டியது கட்டாயம் இல்லை.


  _________________
  மஞ்சுளா
  Moderator


  * கருத்துக்களை தமிழில் பதிவு செய்து அனுமதியை உயர்த்திக்கொள்ளுங்கள் *
  * ஒரே திரியில் இரண்டு முறை கருத்து பதிக்காதீர்கள். இரட்டைப் பதிப்புகள் இருந்தால் அவை நீக்கப்படும் *
  * உதவி தேவைப்பட்டால் தனி மடலில் (Private Message) தொடர்பு கொள்ளுங்கள் *
  avatar
  shanthi
  Silver Member
  Silver Member

  Posts : 88
  Reputation : 0
  Join date : 09/01/2011

  Re: உறுப்பினர் தகுதி உயர்வு மற்றும் அனுமதிகள் பற்றிய விளக்கம்.

  Post by shanthi on Sun Jan 09, 2011 5:39 am

  ஏற்கனவே ஆங்கிலத்தி ல் உள்ள கதையை தமிழில் மொழிபெயர்த்து எழுதலாமா
  avatar
  ADMINISTRATOR
  Chief Administrator
  Chief Administrator

  Posts : 31
  Reputation : 0
  Join date : 11/11/2010
  Location : தமிழ் நாடு

  Re: உறுப்பினர் தகுதி உயர்வு மற்றும் அனுமதிகள் பற்றிய விளக்கம்.

  Post by ADMINISTRATOR on Sun Jan 09, 2011 5:44 am

  shanthi wrote:ஏற்கனவே ஆங்கிலத்தி ல் உள்ள கதையை தமிழில் மொழிபெயர்த்து எழுதலாமா

  உங்கள் சொந்த மொழி பெயர்ப்பு என்னும் போது தாராளமாக எழுதலாம். வரவேற்கிறோம்.


  _________________
  Administrator
  avatar
  siva
  Bronze Member
  Bronze Member

  Posts : 39
  Reputation : 0
  Join date : 09/01/2011

  Re: உறுப்பினர் தகுதி உயர்வு மற்றும் அனுமதிகள் பற்றிய விளக்கம்.

  Post by siva on Sun Jan 09, 2011 11:07 pm

  தொடர்ந்து பதிவுகள் செய்வது தான் முன்னேற சிறந்த வழி என்பது புரிகிறது. நாம் படைப்புக்களை தருவதோடு இல்லாமல், மற்றவரது படைப்புக்களயும் ஆதரிக்க வேண்டும்.

  dubuk
  Silver Member
  Silver Member

  Posts : 52
  Reputation : 0
  Join date : 10/01/2011

  Re: உறுப்பினர் தகுதி உயர்வு மற்றும் அனுமதிகள் பற்றிய விளக்கம்.

  Post by dubuk on Mon Jan 10, 2011 7:07 am

  கிட்டத்தட்ட தேசத்தை ஒரு ரவுண்டு வந்தும் சில்வர் மெம்பருக்கு பதிப்பு எண்ணிக்கை இடிக்கத்தான் செய்கிறது.

  கதை எழுத ட்ரை பண்ணனும் போல அப்படின்னு நெனைச்சாலே பயமா இருக்கு Sad
  avatar
  sriram22
  Junior Member

  Posts : 13
  Reputation : 0
  Join date : 14/01/2011

  Re: உறுப்பினர் தகுதி உயர்வு மற்றும் அனுமதிகள் பற்றிய விளக்கம்.

  Post by sriram22 on Fri Jan 14, 2011 1:14 am

  இப்பத்தான் கேட்டேன்.
  கதை எழுதினால் டபுள் புரமோஷன் கிடைக்குமான்னு?

  அதுக்கு தகுந்தாப்ல இங்கே பதில் கிடைச்சுடுச்சு...

  ஸ்ரீராம் உடனே கதை எழுத ஆரம்பிடா.....
  avatar
  sree
  Junior Member

  Posts : 8
  Reputation : 0
  Join date : 16/01/2011

  Re: உறுப்பினர் தகுதி உயர்வு மற்றும் அனுமதிகள் பற்றிய விளக்கம்.

  Post by sree on Sun Jan 16, 2011 4:08 pm

  நான் இப்பதான் புதுசா வந்திருக்கேன். இந்த விவரம் எல்லாம் ரொம்ப உதவியா இருக்கு.
  avatar
  mathan
  Bronze Member
  Bronze Member

  Posts : 40
  Reputation : 0
  Join date : 17/01/2011
  Location : Chennai

  Re: உறுப்பினர் தகுதி உயர்வு மற்றும் அனுமதிகள் பற்றிய விளக்கம்.

  Post by mathan on Tue Jan 18, 2011 9:36 am

  தங்களின் விளக்கங்களுக்கு நன்றி.

  வந்த முதல் நாளே ப்ரான்ஸ் மெம்பரானதில் சந்தோசமடைந்தேன்.

   Current date/time is Wed Dec 19, 2018 11:20 pm