காமதேசம்.காம்

இங்கே புதிய உறுப்பினர்கள் சேர்க்கை இல்லை.

இந்த தளத்தில் உறுப்பினராக சேர www.kamadesam.com என்ற முகவரிக்குச் செல்லவும்.

நன்றி!

Admin.
www.kamadesam.com

காமதேசம் - காம கதைகளின் சங்கமம்

காமதேசம்.காம் இன்று முதல் புதிய பொலிவுடன் சொந்த சர்வரில் இயங்கும். www.kamadesam.com பழைய உறுப்பினர்கள் தங்களை புதிய முகவரியில் பதிவு செய்துகொள்ளுங்கள் ► விபரங்களுக்கு admin@kamadesam.net என்ற முகவரிக்கு இ.மெயில் செய்யுங்கள்.

  தமிழ் டைப்பிங் எப்படி செய்வது

  Share
  avatar
  jkumar
  Bronze Member
  Bronze Member

  Posts : 38
  Reputation : -1
  Join date : 30/12/2010

  தமிழ் டைப்பிங் எப்படி செய்வது

  Post by jkumar on Thu Dec 30, 2010 5:51 pm

  கூகிள் தமிழ் தட்டச்சி இல்லாமல் நேரா இங்கேயே தமிழ் டைப்பிங் பன்ன முடியுமா?

  காப்பி பேஸ்ட் பண்ண சிரமமாக இருக்கு. உதவி செய்யிங்க.
  avatar
  மஞ்சுளா
  Moderator
  Moderator

  Posts : 86
  Reputation : 0
  Join date : 11/11/2010
  Location : சென்னை

  Re: தமிழ் டைப்பிங் எப்படி செய்வது

  Post by மஞ்சுளா on Thu Dec 30, 2010 6:10 pm

  சொந்த கம்ப்யூட்டரிலிருந்து டைப் செய்வதென்றால் அதற்கு பல தமிழ் சாஃப்ட்வேர்கள் இருக்கின்றன. அவற்றை ஏதாவது ஒன்றை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துகொண்டு நேரடியாக தமிழில் டைப்பிங் செய்யலாம். தமிழ் காம உலகத்தில் மட்டுமல்லாமல் MS Office, Notepad இப்படி எல்லா இடங்களிலும் நேரடியாக தமிழில் டைப் செய்ய முடியும். அதற்கான சாஃப்ட்வேர் பட்டியல் இங்கே தருகிறேன்.

  1. அழகி: http://www.azhagi.com/

  2. இகலப்பை: http://thamizha.com/ekalappai-tamil99

  3. NHM Writer: http://software.nhm.in/products/writer

  இவற்றை உபயோகப் படுத்துவதில் ஏதும் சிக்கல் இருந்தால் தயங்காமல் கேளுங்கள்.

  தாங்கள் வெளியிடங்களிலிருந்து (இண்டர்னெட் கஃபே) தமிழ் காம உலகத்தை பார்வையிடுபவராக இருந்தால் கூகிள் தட்டச்சு மூலம் செய்யுங்கள்.


  _________________
  மஞ்சுளா
  Moderator


  * கருத்துக்களை தமிழில் பதிவு செய்து அனுமதியை உயர்த்திக்கொள்ளுங்கள் *
  * ஒரே திரியில் இரண்டு முறை கருத்து பதிக்காதீர்கள். இரட்டைப் பதிப்புகள் இருந்தால் அவை நீக்கப்படும் *
  * உதவி தேவைப்பட்டால் தனி மடலில் (Private Message) தொடர்பு கொள்ளுங்கள் *
  avatar
  ரகசிய சினேகிதன்
  Silver Member
  Silver Member

  Posts : 90
  Reputation : 0
  Join date : 12/11/2010
  Location : அமீரகம்

  Re: தமிழ் டைப்பிங் எப்படி செய்வது

  Post by ரகசிய சினேகிதன் on Fri Dec 31, 2010 12:01 am

  நான் NHM Writer தான் உபயோகப்படுத்துகிறேன்.

  மிகவும் எளிமையாக தமிழில் தட்டச்சு செய்யமுடியும் jkumar. நீங்களும் எதாவது ஒரு மென்பொருளை (சாஃப்ட்வேர்) உபயோகித்துப் பாருங்கள்.
  avatar
  jkumar
  Bronze Member
  Bronze Member

  Posts : 38
  Reputation : -1
  Join date : 30/12/2010

  Re: தமிழ் டைப்பிங் எப்படி செய்வது

  Post by jkumar on Sat Jan 01, 2011 3:58 am

  உங்க உதவிக்கு நன்றி மஞ்சுளா. நான் இப்ப நேரடியா என் கம்ப்யூட்டர்லேர்ந்து டைப் அடிக்கிறேன். இது ரொம்ப ஈசியா இருக்கு.

  dubuk
  Silver Member
  Silver Member

  Posts : 52
  Reputation : 0
  Join date : 10/01/2011

  Re: தமிழ் டைப்பிங் எப்படி செய்வது

  Post by dubuk on Mon Jan 10, 2011 7:24 am

  எனக்கென்னவோ கூகிள் மூலமாக தட்டச்சுவதுதான் எளிதாக இருக்கிறது.

  மற்ற மென்பொருட்கள் பற்றிய தகவலுக்கு தேங்க்ஸ். முயன்று பார்க்கிறேன்.
  avatar
  sriram22
  Junior Member

  Posts : 13
  Reputation : 0
  Join date : 14/01/2011

  Re: தமிழ் டைப்பிங் எப்படி செய்வது

  Post by sriram22 on Fri Jan 14, 2011 1:28 am

  நானும் அழகி வைச்சுத்தான் அடிச்சேன்.

  இப்ப NHM அப்படின்னு ஒரு சாப்ட்வேர் யூஸ் பண்றேன்

  ரொம்ப நல்லாயிருக்கு

   Current date/time is Wed Dec 19, 2018 10:14 pm