காமதேசம்.காம்

இங்கே புதிய உறுப்பினர்கள் சேர்க்கை இல்லை.

இந்த தளத்தில் உறுப்பினராக சேர www.kamadesam.com என்ற முகவரிக்குச் செல்லவும்.

நன்றி!

Admin.
www.kamadesam.com

காமதேசம் - காம கதைகளின் சங்கமம்

காமதேசம்.காம் இன்று முதல் புதிய பொலிவுடன் சொந்த சர்வரில் இயங்கும். www.kamadesam.com பழைய உறுப்பினர்கள் தங்களை புதிய முகவரியில் பதிவு செய்துகொள்ளுங்கள் ► விபரங்களுக்கு admin@kamadesam.net என்ற முகவரிக்கு இ.மெயில் செய்யுங்கள்.

  காமதேசம் பகுதிகள் அனுமதி பற்றிய விளக்கம்.

  Share
  avatar
  ADMINISTRATOR
  Chief Administrator
  Chief Administrator

  Posts : 31
  Reputation : 0
  Join date : 11/11/2010
  Location : தமிழ் நாடு

  காமதேசம் பகுதிகள் அனுமதி பற்றிய விளக்கம்.

  Post by ADMINISTRATOR on Mon Dec 27, 2010 12:21 am

  வணக்கம் தோழர்களே, தோழியரே,

  நமது காமதேசத்தில் உறுப்பினர்களின் பதிவுகளுக்கு ஏற்ப அடுத்தடுத்த பந்தல்களுக்கு அனுமதி தானாகவே கிடைக்கும். ஒவ்வொரு பந்தலையும் தாங்கள் கடந்து செல்ல தேவையான தகுதிகள் என்னவென்பதை கீழே வரிசைப் படுத்தியிருக்கிறோம்.


  • அறிமுக பந்தல் - தளத்தை பார்வையிடும் அனைவரும் இந்தப் பகுதியைப் படிக்கலாம். ஆனால் இங்கே பின்னூட்டப் பதிவுகள் (Reply) செய்ய குறைந்த பட்சம் உறுப்பினராகி உங்கள் கணக்கு ஆக்டிவேட் (Activate) செய்யப்பட்டிருக்க வேண்டும். கணக்கு ஆக்டிவேட் செய்யப்பட்டவர்களின் பெயருக்கு கீழே New Bee என்று தோன்றும்.


  • விருந்தினர் பந்தல் - இந்த பந்தலில் உள்ள பகுதிகள் அனைத்தையும் New Bee முதல் அனைத்து உறுப்பினர்களும் பார்வையிடவும், புதிய படைப்புகளை படைக்கவும், பின்னுட்ட பதிவுகள் செய்யவும் முடியும்.


  • கதைப் பந்தல் - இங்குள்ள கதைகளைப் படிக்கவும், பின்னூட்ட பதிகள் செய்யவும் குறைந்த பட்சம் Junior Member தகுதி வேண்டும்.
   இங்கு புதிய கதைகளைப் பதிக்கவேண்டுமெனில் குறைந்த பட்சம் Bronze Member தகுதி இருக்கவேண்டும்.  • பவழப் பந்தல் - இங்கிருக்கும் பகுதிகளை படிக்கவும், பின்னூட்ட பதிவுகள் செய்யவும், புதிய திரிகளைத் தொடங்கவும் குறைந்த பட்சம் Silver Member தகுதி இருக்கவேண்டும்.


  • மரகதப் பந்தல் - இது Gold Member-களுக்கான பகுதி.


  Last edited by ADMINISTRATOR on Mon Jan 10, 2011 2:55 am; edited 6 times in total


  _________________
  Administrator
  avatar
  மஞ்சுளா
  Moderator
  Moderator

  Posts : 86
  Reputation : 0
  Join date : 11/11/2010
  Location : சென்னை

  Re: காமதேசம் பகுதிகள் அனுமதி பற்றிய விளக்கம்.

  Post by மஞ்சுளா on Mon Dec 27, 2010 2:03 am

  தளத்தின் பகுதிகள் குறித்து விரிவாக விளக்கமளித்தமைக்கு நன்றி!


  _________________
  மஞ்சுளா
  Moderator


  * கருத்துக்களை தமிழில் பதிவு செய்து அனுமதியை உயர்த்திக்கொள்ளுங்கள் *
  * ஒரே திரியில் இரண்டு முறை கருத்து பதிக்காதீர்கள். இரட்டைப் பதிப்புகள் இருந்தால் அவை நீக்கப்படும் *
  * உதவி தேவைப்பட்டால் தனி மடலில் (Private Message) தொடர்பு கொள்ளுங்கள் *
  avatar
  ரகசிய சினேகிதன்
  Silver Member
  Silver Member

  Posts : 90
  Reputation : 0
  Join date : 12/11/2010
  Location : அமீரகம்

  Re: காமதேசம் பகுதிகள் அனுமதி பற்றிய விளக்கம்.

  Post by ரகசிய சினேகிதன் on Mon Dec 27, 2010 2:14 am

  மிகவும் உபயோகமான தகவல். நன்றி.
  avatar
  Anitha
  Silver Member
  Silver Member

  Posts : 99
  Reputation : 0
  Join date : 27/12/2010
  Location : கோவை

  Re: காமதேசம் பகுதிகள் அனுமதி பற்றிய விளக்கம்.

  Post by Anitha on Mon Dec 27, 2010 7:38 pm

  அடுத்த பகுதிக்கு தகுதி பெற என்ன செய்ய வேண்டும்.
  avatar
  ADMINISTRATOR
  Chief Administrator
  Chief Administrator

  Posts : 31
  Reputation : 0
  Join date : 11/11/2010
  Location : தமிழ் நாடு

  Re: காமதேசம் பகுதிகள் அனுமதி பற்றிய விளக்கம்.

  Post by ADMINISTRATOR on Mon Dec 27, 2010 7:43 pm

  Anitha wrote:அடுத்த பகுதிக்கு தகுதி பெற என்ன செய்ய வேண்டும்.

  நீங்கள் செய்யும் தமிழ் பதிப்புகள், பின்னூட்டப் பதிப்புகள் அடிப்படையில் உங்களின் தகுதி தாமாக உயர்ந்து அடுத்தடுத்த பகுதிகளுக்குச் செல்லலாம்.

  இதற்கான அட்டவனை விரைவில் வெளியிடப்படும்.


  _________________
  Administrator
  avatar
  vino
  Moderator
  Moderator

  Posts : 16
  Reputation : 1
  Join date : 06/01/2011

  Re: காமதேசம் பகுதிகள் அனுமதி பற்றிய விளக்கம்.

  Post by vino on Thu Jan 06, 2011 11:54 pm

  எல்லா பந்தலுமே குளுமையாக இருக்கும்னு நினைக்கிறேன்.

  புதியவர்களுக்கு குழப்பமில்லாமல் புரிந்துகொள்ள உதவுகிறது இந்த அறிமுகப்பந்தல்.

  dubuk
  Silver Member
  Silver Member

  Posts : 52
  Reputation : 0
  Join date : 10/01/2011

  Re: காமதேசம் பகுதிகள் அனுமதி பற்றிய விளக்கம்.

  Post by dubuk on Mon Jan 10, 2011 7:09 am

  தளத்தின் பகுதிகள் பற்றி தெரிந்துக்கொள்ள உதவியாக இருந்தது இந்த திரி.

  தேங்க்ஸ்.
  avatar
  rkasso
  Bronze Member
  Bronze Member

  Posts : 26
  Reputation : 0
  Join date : 10/01/2011
  Location : உங்கள் மனதில்

  Re: காமதேசம் பகுதிகள் அனுமதி பற்றிய விளக்கம்.

  Post by rkasso on Mon Jan 10, 2011 2:06 pm

  தளம் நன்றாக பிரிக்கப்பட்டுள்ளது.
  நன்றி
  avatar
  sriram22
  Junior Member

  Posts : 13
  Reputation : 0
  Join date : 14/01/2011

  Re: காமதேசம் பகுதிகள் அனுமதி பற்றிய விளக்கம்.

  Post by sriram22 on Fri Jan 14, 2011 1:03 am

  அட இவ்வளவு ஈஸியா இருக்கே.....

  கமெண்ட் போட்டாலே ப்ரமோஷன் கிடைக்குதே.

  ஒரு சந்தேகம்: கதை எழுதினால் டபுள் புரமோஷன் இருக்காங்க?

  எனக்கு கதை எழுதனும்னு ரொம்பநாள் ஆசைங்க. அதான்
  avatar
  Rassy Camren
  சிறப்பு எழுத்தாளர்
  சிறப்பு எழுத்தாளர்

  Posts : 53
  Reputation : 0
  Join date : 06/01/2011
  Location : காமதேசம்

  Re: காமதேசம் பகுதிகள் அனுமதி பற்றிய விளக்கம்.

  Post by Rassy Camren on Fri Jan 14, 2011 1:11 am

  sriram22 wrote:ஒரு சந்தேகம்: கதை எழுதினால் டபுள் புரமோஷன் இருக்காங்க?

  கண்டிப்பாக உண்டு நண்பரே. இது படைப்புகளுக்கான தளம் என்பதால் படைப்பாளிகளுக்கு சிறப்பு சலுகைகள் உண்டு.

  அனுமதி உயர்வுகள் குறித்த விபரங்களை இங்கே சென்று அறிந்து கொள்ளுங்கள்.
  avatar
  sree
  Junior Member

  Posts : 8
  Reputation : 0
  Join date : 16/01/2011

  Re: காமதேசம் பகுதிகள் அனுமதி பற்றிய விளக்கம்.

  Post by sree on Sun Jan 16, 2011 4:10 pm

  அட..கதை எழுதினா டபுள் ப்ரமோஷன் எல்லாம் கெடைக்குமா. அப்ப நானும் சீக்கிரம் கதையோட வரேன்.
  avatar
  mathan
  Bronze Member
  Bronze Member

  Posts : 40
  Reputation : 0
  Join date : 17/01/2011
  Location : Chennai

  Re: காமதேசம் பகுதிகள் அனுமதி பற்றிய விளக்கம்.

  Post by mathan on Tue Jan 18, 2011 9:42 am

  அட இன்னைக்கே எனக்கு கதைப்பந்தலுக்கான அனுமதி கிடைத்தமைக்கு மிக்க நன்றி.

  எல்லாமே தானாக நடைபெறுகிறது. இது மிகவும் அருமை. வாழ்த்துக்கள் தலைவர் அவர்களே...

  thirudathiru
  New Bee

  Posts : 1
  Reputation : 0
  Join date : 21/01/2011

  Re: காமதேசம் பகுதிகள் அனுமதி பற்றிய விளக்கம்.

  Post by thirudathiru on Fri Jan 21, 2011 2:43 pm

  sarithaaan...romba sari!

   Current date/time is Wed Dec 19, 2018 11:33 pm