காமதேசம்.காம்

இங்கே புதிய உறுப்பினர்கள் சேர்க்கை இல்லை.

இந்த தளத்தில் உறுப்பினராக சேர www.kamadesam.com என்ற முகவரிக்குச் செல்லவும்.

நன்றி!

Admin.
www.kamadesam.com

Join the forum, it's quick and easy

காமதேசம்.காம்

இங்கே புதிய உறுப்பினர்கள் சேர்க்கை இல்லை.

இந்த தளத்தில் உறுப்பினராக சேர www.kamadesam.com என்ற முகவரிக்குச் செல்லவும்.

நன்றி!

Admin.
www.kamadesam.com

காமதேசம்.காம்

Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

காமதேசம் - காம கதைகளின் சங்கமம்

காமதேசம்.காம் இன்று முதல் புதிய பொலிவுடன் சொந்த சர்வரில் இயங்கும். www.kamadesam.com பழைய உறுப்பினர்கள் தங்களை புதிய முகவரியில் பதிவு செய்துகொள்ளுங்கள் ► விபரங்களுக்கு admin@kamadesam.net என்ற முகவரிக்கு இ.மெயில் செய்யுங்கள்.

+5
opensrcmail
vino
dubuk
ரகசிய சினேகிதன்
மஞ்சுளா
9 posters

    ப்ரோஃபைல் படம் (Avatar) வைத்துக்கொள்வது எப்படி?

    மஞ்சுளா
    மஞ்சுளா
    Moderator
    Moderator

    Posts : 86
    Reputation : 0
    Join date : 11/11/2010
    Location : சென்னை

    ப்ரோஃபைல் படம் (Avatar) வைத்துக்கொள்வது எப்படி? Empty ப்ரோஃபைல் படம் (Avatar) வைத்துக்கொள்வது எப்படி?

    Post by மஞ்சுளா Mon Jan 03, 2011 10:57 pm

    வணக்கம்,

    உறுப்பினர்கள் சிலருக்கு தங்கள் ஃப்ரோஃபைல் படம் / அவதார் (Profile Picture / Avatar) வைத்துக் கொள்ள வேண்டும் என்று விருப்பம் இருந்தும் அது எப்படி என்று தெரியாமல் இருக்கலாம். அவர்களுக்கு ஒரு விளக்கம்.

    முதலில் உங்கள் ப்ரோஃபைலுக்குச் செல்லுங்கள். தளத்தின் இடது பக்கத்தில் இருக்கும் உங்கள் ப்ரோஃபைலில் My Profile அழுத்தினால் உங்கள் ப்ரோஃபைலுக்குச் செல்லலாம்.

    அங்கே உள்ள Menu-ல் Avatar என்று இருக்கும் எழுத்தின் மீது அழுத்துங்கள்.

    அதில் Show Gallery என்ற பட்டனை அழுத்தினால் தளத்தில் சேமித்துவைக்கப் பட்டிருக்கும் அவதார் படங்கள் திறக்கும். அதில் உங்களுக்கு விருப்பமான ஒரு படத்தை தேர்வுசெய்து கடைசியில் இருக்கும் Select Avatar பட்டனை அழுத்தினால் அந்தப் படம் உங்கள் ப்ரீஃபைல் படமாக இடம் பெறும்.

    உங்கள் கம்ப்யூட்டரில் இருக்கும் சொந்தப் படம் எதையாவது வைத்துக் கொள்ள விரும்புபவர்கள் Gallery-ஐத் திறக்காமல் அதற்கு மேலே இருக்கும் Browse பட்டனை அழுத்தி உங்கள் சொந்தப்படத்தை தேர்வு செய்து வைத்துக்கொள்ளலாம்.

    எதேனும் பிரச்சினைகள் இருந்தால் இந்தத் திரியில் தெரிவிக்கலாம்.

    நன்றி!

    மஞ்சுளா
    கண்கானிப்பாளர்.
    ரகசிய சினேகிதன்
    ரகசிய சினேகிதன்
    Silver Member
    Silver Member

    Posts : 90
    Reputation : 0
    Join date : 12/11/2010
    Location : அமீரகம்

    ப்ரோஃபைல் படம் (Avatar) வைத்துக்கொள்வது எப்படி? Empty Re: ப்ரோஃபைல் படம் (Avatar) வைத்துக்கொள்வது எப்படி?

    Post by ரகசிய சினேகிதன் Tue Jan 04, 2011 2:25 am

    இதுவும் ஒரு உபயோகமான தகவல்தான். இனி எல்லாரும் அவர் அவர் விருப்ப படத்துடன் ப்ரோஃபைலை அழகுபடுத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

    தளத்தின் விஷூவல் எஃபக்ட் மேலும் மெருகேறும் என்பதில் சந்தேகம் இல்லை.

    நன்றி மஞ்சுளா.
    avatar
    dubuk
    Silver Member
    Silver Member

    Posts : 52
    Reputation : 0
    Join date : 10/01/2011

    ப்ரோஃபைல் படம் (Avatar) வைத்துக்கொள்வது எப்படி? Empty Re: ப்ரோஃபைல் படம் (Avatar) வைத்துக்கொள்வது எப்படி?

    Post by dubuk Mon Jan 10, 2011 7:10 am

    அடடா..இப்படி ஒரு வழி இருக்கிறதா..

    அழகான படம் ஒன்றை தேடிப்பிடிக்கணும்.

    நன்றி மஞ்சுளா.
    vino
    vino
    Moderator
    Moderator

    Posts : 16
    Reputation : 1
    Join date : 06/01/2011

    ப்ரோஃபைல் படம் (Avatar) வைத்துக்கொள்வது எப்படி? Empty Re: ப்ரோஃபைல் படம் (Avatar) வைத்துக்கொள்வது எப்படி?

    Post by vino Mon Jan 10, 2011 1:17 pm

    தெளிவான விளக்கம்.

    இங்குவரும் புதியவர்கள் தங்களுக்கு விருப்பமான படத்தை அவதாரில் வைத்துக்கொள்ள உபயோகமாக இருக்கும் இந்த விளக்கம்.

    நன்றி மஞ்சுளா.
    opensrcmail
    opensrcmail
    Bronze Member
    Bronze Member

    Posts : 29
    Reputation : 0
    Join date : 08/01/2011
    Location : Chennai

    ப்ரோஃபைல் படம் (Avatar) வைத்துக்கொள்வது எப்படி? Empty Re: ப்ரோஃபைல் படம் (Avatar) வைத்துக்கொள்வது எப்படி?

    Post by opensrcmail Wed Jan 12, 2011 2:33 am

    உதவிக்கு நன்றி ... எப்படி உள்ளது என் அவதார் படம் ??
    yuvan
    yuvan
    Bronze Member
    Bronze Member

    Posts : 33
    Reputation : 0
    Join date : 12/01/2011

    ப்ரோஃபைல் படம் (Avatar) வைத்துக்கொள்வது எப்படி? Empty Re: ப்ரோஃபைல் படம் (Avatar) வைத்துக்கொள்வது எப்படி?

    Post by yuvan Wed Jan 12, 2011 10:27 am

    அவதார் எப்படி வைத்து கொள்வது என்று பாடம் எடுத்தமைக்கு நன்றி. நாஅனும் படம் வைத்துக் கொண்டேன்.
    sriram22
    sriram22
    Junior Member

    Posts : 13
    Reputation : 0
    Join date : 14/01/2011

    ப்ரோஃபைல் படம் (Avatar) வைத்துக்கொள்வது எப்படி? Empty Re: ப்ரோஃபைல் படம் (Avatar) வைத்துக்கொள்வது எப்படி?

    Post by sriram22 Fri Jan 14, 2011 1:16 am

    ஐடியா சூப்பரு,,,

    நானும் ஒரு படம் வைக்கப்போறேன் இப்பவே
    remipaul
    remipaul
    Bronze Member
    Bronze Member

    Posts : 25
    Reputation : 0
    Join date : 10/01/2011

    ப்ரோஃபைல் படம் (Avatar) வைத்துக்கொள்வது எப்படி? Empty Re: ப்ரோஃபைல் படம் (Avatar) வைத்துக்கொள்வது எப்படி?

    Post by remipaul Sat Jan 15, 2011 2:01 am

    நானும் ஒண்ணு வைச்சிட்டேங்க.

    யாருன்னு எல்லாம் கேட்கக்கூடாது Smile
    sree
    sree
    Junior Member

    Posts : 8
    Reputation : 0
    Join date : 16/01/2011

    ப்ரோஃபைல் படம் (Avatar) வைத்துக்கொள்வது எப்படி? Empty Re: ப்ரோஃபைல் படம் (Avatar) வைத்துக்கொள்வது எப்படி?

    Post by sree Sun Jan 16, 2011 4:13 pm

    இது நல்லா இருக்கே.

    நானும் ஒன்னு வச்சுக்கப்போறேன்.

    ரெமி உங்க படம் ரொம்ப சூப்பர்.

      Current date/time is Sun May 19, 2024 1:08 pm