காமதேசம்.காம்

இங்கே புதிய உறுப்பினர்கள் சேர்க்கை இல்லை.

இந்த தளத்தில் உறுப்பினராக சேர www.kamadesam.com என்ற முகவரிக்குச் செல்லவும்.

நன்றி!

Admin.
www.kamadesam.com

Join the forum, it's quick and easy

காமதேசம்.காம்

இங்கே புதிய உறுப்பினர்கள் சேர்க்கை இல்லை.

இந்த தளத்தில் உறுப்பினராக சேர www.kamadesam.com என்ற முகவரிக்குச் செல்லவும்.

நன்றி!

Admin.
www.kamadesam.com

காமதேசம்.காம்

Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

காமதேசம் - காம கதைகளின் சங்கமம்

காமதேசம்.காம் இன்று முதல் புதிய பொலிவுடன் சொந்த சர்வரில் இயங்கும். www.kamadesam.com பழைய உறுப்பினர்கள் தங்களை புதிய முகவரியில் பதிவு செய்துகொள்ளுங்கள் ► விபரங்களுக்கு admin@kamadesam.net என்ற முகவரிக்கு இ.மெயில் செய்யுங்கள்.

+5
jkumar
Anitha
ரகசிய சினேகிதன்
Rassy Camren
dubuk
9 posters

    நான் டுபுக்..

    avatar
    dubuk
    Silver Member
    Silver Member


    Posts : 52
    Reputation : 0
    Join date : 10/01/2011

    நான் டுபுக்.. Empty நான் டுபுக்..

    Post by dubuk Mon Jan 10, 2011 4:09 am

    நான் டுபுக்குங்க. பேர்ல மட்டுமில்ல, நெஜமாலுமே.

    கதை எல்லாம் பெருசா எழுதவராதுங்க. ஆனா நல்லா படிச்சு மனசுக்கு தோன்றதை அப்படியே சொல்லிடுவேன்.

    கதை எழுதனும்னு தான் நானும் பாக்கறேன். வரமாட்டேன்னுது.

    இங்கிருக்கிற பெரியவங்க டிப்ஸ் ஏதாச்சும் குடுத்தா நானும் கத்துக்க ஆசைப்படறேன். ஆனாலும் ரசி எல்லாம் எழுதுற எடத்துல..அப்படின்னு நெனைச்சாலே பக்குன்னுது.
    Rassy Camren
    Rassy Camren
    சிறப்பு எழுத்தாளர்
    சிறப்பு எழுத்தாளர்


    Posts : 53
    Reputation : 0
    Join date : 06/01/2011
    Location : காமதேசம்

    நான் டுபுக்.. Empty Re: நான் டுபுக்..

    Post by Rassy Camren Mon Jan 10, 2011 1:49 pm

    அடியெடுத்த வைத்த முதல் நாளே மள மளவென்று பதிப்புகளைச் செய்து அதிவேகமாக செல்லும் டுபுக் அவர்களை வருக வருகவென வரவேற்கிறேன்.

    தங்கள் பதிப்புகளில் மிகுந்த அனுபவம் தெரிகிறது. தளத்தின் வளர்ச்சிக்கு தங்களைப் போன்றவர்கள் பெரிதும் உதவியாக இருப்பீர்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

    ரசி ஒன்றும் பெரிய எழுத்தாளர் இல்லை நண்பரே. என்னையெல்லாம் தாண்டி எந்தனையோ ஜாம்பவான்கள் தமிழ் காம கதை உலகில் இன்னும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறார்கள். எங்கும் விரிந்துகிடக்கும் காம சமுத்திரத்தில் நான் ஒரு துளி மட்டும் தான். உங்கள் படைப்புகளியும் காண ஆவலோடு காத்திருக்கிறேன்.

    தொடர்ந்து பட்டையைக் கிளப்புங்கள் நண்பரே. வாழ்த்துக்கள்.
    ரகசிய சினேகிதன்
    ரகசிய சினேகிதன்
    Silver Member
    Silver Member


    Posts : 90
    Reputation : 0
    Join date : 12/11/2010
    Location : அமீரகம்

    நான் டுபுக்.. Empty Re: நான் டுபுக்..

    Post by ரகசிய சினேகிதன் Mon Jan 10, 2011 5:38 pm

    ஒரே நாளில் 48 பதிப்புகள். anim11

    அப்பாடி அய்யா சாமி உமது வேகம் பிரம்மிக்க வைக்கிறது. இப்படியே போனா உமக்கு பதிக்க படைப்புகளே இருக்காதே.

    உங்களைப் பார்த்தால் பழம் தின்று கொட்டை போட்ட ஆசாமியாகத் தோன்றுகிறது. உங்களால் நாங்களும் சேர்ந்து வளர்கிறோம் நண்பரே. Very Happy
    avatar
    dubuk
    Silver Member
    Silver Member


    Posts : 52
    Reputation : 0
    Join date : 10/01/2011

    நான் டுபுக்.. Empty Re: நான் டுபுக்..

    Post by dubuk Mon Jan 10, 2011 7:38 pm

    ரகசிய சினேகிதன் wrote:ஒரே நாளில் 48 பதிப்புகள். anim11

    அப்பாடி அய்யா சாமி உமது வேகம் பிரம்மிக்க வைக்கிறது. இப்படியே போனா உமக்கு பதிக்க படைப்புகளே இருக்காதே.

    உங்களைப் பார்த்தால் பழம் தின்று கொட்டை போட்ட ஆசாமியாகத் தோன்றுகிறது. உங்களால் நாங்களும் சேர்ந்து வளர்கிறோம் நண்பரே. Very Happy
    வேகம்லாம் இல்லீங்க சாமீ..

    புதுசு கண்ணா புதுசு அப்படின்னு ஆரம்பிச்சேன். அப்புறம் தான் நீங்க சொன்னது என்னோட மரமண்டைக்கு எட்டுச்சு.

    பழத்தை தின்னா கொட்டைய போட்டுத்தாங்களே ஆகணும். அதை தவிர வேறெதுவும் தெரியாதுங்க.

    என்னையும் வரவேற்ற நண்பர்களுக்கு தேங்க்ஸ்.
    Anitha
    Anitha
    Silver Member
    Silver Member


    Posts : 99
    Reputation : 0
    Join date : 27/12/2010
    Location : கோவை

    நான் டுபுக்.. Empty Re: நான் டுபுக்..

    Post by Anitha Tue Jan 11, 2011 2:16 am

    நெஜமாலுமே டுபுக்கா. உங்களுக்கு நல்லா ஜோக்கடிக்க வரும் போலிருக்கே.

    உங்க ஜோக்கெல்லாம் இங்க போடுங்க. நானே ஒரு கதையை தட்டுத் தடுமாறி எழுதிட்டேன். அதே மாதிரி நீங்களும் எழுதுங்க.

    டுபுக் அவர்களுக்கு அனிதாவின் வரவேற்புகள்.
    jkumar
    jkumar
    Bronze Member
    Bronze Member


    Posts : 38
    Reputation : -1
    Join date : 30/12/2010

    நான் டுபுக்.. Empty Re: நான் டுபுக்..

    Post by jkumar Tue Jan 11, 2011 3:41 pm

    டுபுக் என்ர பேர் நல்லா இருக்கு. வருக டுபுக்.

    நானும் டுபாக்கூர்னு பேரு வச்சிக்கலாம்னு நினைக்கிரேன். bounce
    siva
    siva
    Bronze Member
    Bronze Member


    Posts : 39
    Reputation : 0
    Join date : 09/01/2011

    நான் டுபுக்.. Empty Re: நான் டுபுக்..

    Post by siva Tue Jan 11, 2011 10:28 pm

    வாருங்கள் டுபுக் அவர்களே. தங்கள் வரவு இனிய வரவாகட்டும்.

    மலைக்க வைக்கும் வேகம். எழுத எழுத எல்லாம் வரும்.

    வெற்றி நடை போடுங்கள்.
    மஞ்சுளா
    மஞ்சுளா
    Moderator
    Moderator


    Posts : 86
    Reputation : 0
    Join date : 11/11/2010
    Location : சென்னை

    நான் டுபுக்.. Empty Re: நான் டுபுக்..

    Post by மஞ்சுளா Wed Jan 12, 2011 2:53 am

    வருக வருக டுபுக்.

    வந்த வேகத்திலேயே டபக் டபக்கென்று இரண்டு பந்தல்களைத் தாண்டிவிட்டீர்கள். இதே வேகத்தில் சில படைப்புகளையும் தந்து எங்களை மகிழ்விப்பீர்கள் என்று நம்புகிறேன்.

    உங்கள் உயர்வுக்கு எனது வாழ்த்துக்கள்.
    yuvan
    yuvan
    Bronze Member
    Bronze Member


    Posts : 33
    Reputation : 0
    Join date : 12/01/2011

    நான் டுபுக்.. Empty Re: நான் டுபுக்..

    Post by yuvan Wed Jan 12, 2011 10:10 am

    டுபுக் அவர்களே உங்களை இந்த புதியவனும் வரவேற்கிறேன். பெயரே வித்தியாசமாக இருக்கிறது. நானும் உங்களை போல் தான் கதை அவ்வளவா எழுத வராது பாக்கலாம் போகப்ப்போக கதைகளை படிச்சி நானும் ஏதாவது கிறுக்கினாலும் கிறுக்குவேன்.
    remipaul
    remipaul
    Bronze Member
    Bronze Member


    Posts : 25
    Reputation : 0
    Join date : 10/01/2011

    நான் டுபுக்.. Empty Re: நான் டுபுக்..

    Post by remipaul Tue Jan 18, 2011 12:20 am

    பேருல ஆரம்பிச்சு எல்லாமே ஒருமாதிரி வெளிப்படையா பேசறமாதிரி இருக்கு.

    வாங்க டுபுக்.

      Current date/time is Sun May 19, 2024 11:36 am